First promo song for Uyirvarai Iniththaai by Ushanthan & Ajeenth
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சர்வதேச அளவில் பார்வையாளரை ஒன்று திரட்டும் முயற்சியின் ஓரங்கமாக புதியதொரு முன்னோட்டப்பாடல் வெளியாக இருக்கிறது.
இந்தப்பாடல் திரைப்படத்தில் இடம் பெறாவிட்டாலும், திரைப்படத்தின் பெயரை உச்சரித்து தயாராகியிருக்கிறது.
இதுபோல அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து காணொளிகள் தயாராகியிருக்கின்றன..
முதலாவதாக டென்மார்க்கில் தயாரான பாடல் வெளிவரவுள்ளது.
படப்பிடிப்பு, எடிட்டிங் : அஜிந் வீடியோ – சுரேந்த்
இதற்கான இசையை அமைத்தவர் உஷாந்தன் ஜெகநாதன் – பாடியவர்கள் கலைவாணி ஜெலிங்கம் முரளிதாஸ் – உஷாந்தன்.
நடித்திருப்பது : தர்சன் சங்கர் – தேனுஜா தேவன்
பாடல் வரிகள் : கண்ணன் சிதம்பரநாதன்
பாடல் இயக்கம் : நர்வினி டேரி ரவிசங்கர்